Go Back

குழந்தைகளுக்கான பீட்ரூட் ஜாம்

குழந்தைகளுக்குஆரோக்கியமானது மட்டுமல்லாமல் ஜாமீன் நிறத்தையும் காம்ப்ரமைஸ் செய்யாத ஒரு அசத்தலான ரெசிபிதான் இந்த பீட்ரூட் ஜாம்.
Prep Time 5 minutes
Cook Time 10 minutes

Ingredients

  • 2 பீட்ரூட்
  • ¼ கப் நாட்டுச்சர்க்கரை
  • 1 டீ. ஸ்பூன் லெமன்ஜூஸ்

Instructions

  • 1.பீட்ரூட்டைநன்கு கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டவும்.
  • 2.ஒருபானில்  போட்டுஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
  • 3.மூடியால்மூடி 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  • 4.மிக்சிஜாரில் பீட்ரூட் ,லெமன் ஜுஸ் சேர்க்கவும்.
  • 5.நன்றாகஅரைக்கவும்.
  • 6.கலவையினைபானில் ஊற்றி நன்றாக கிளறவும்.
  • 7.நாட்டுச்சர்க்கரைசேர்க்கவும்.
  • 8.ஜாம் பதத்திற்கு வரும்வரை கிளறவும்.