Go Back

குழந்தைகளுக்கான மக்கானா கட்லட்

குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் மக்கானாவும்,உருளைக்கிழங்கும் கலந்த ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி.
Course Snack
Cuisine Indian
Keyword cutlet for kids, healthy snacks for kids, healthy snacks recipe, makhana cutlet
Servings 4

Ingredients

  • 3 டே.ஸ்பூன் மக்கானா தாலியா பவுடர்
  • 2 உருளைக்கிழங்கு
  • 1 டீ.ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீ.ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டே.ஸ்பூன் நெய்
  • தேவையான அளவு உப்பு

Notes

செய்முறை
  1. உருளைக்கிழங்கை ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  2. தோலை உரித்து நன்றாக மசிக்கவும்.
  3. மக்கானா தாலியா பவுடரை சேர்க்கவும்.
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
  5. கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
  6. மாவு பதத்திற்கு நன்றாக பிசையவும்.
  7. கைகளில் எண்ணெய் தடவி மாவினை கட்லட் போன்று தட்டி எடுக்கவும்.
  8. பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.