Go Back

குழந்தைகளுக்கான சப்போட்டா கூழ்

இயற்கையிலேயே பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றைகொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது.
Prep Time 5 minutes

Ingredients

  • 1 சப்போட்டா

Notes

  1. சப்போட்டாவை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  2. கொட்டைகளை நீக்கவும்.
  3. சதை பகுதியினை தனியாக எடுக்கவும்.
  4. கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
  5. குழந்தைகளுக்கு பரிமாறவும்.