Go Back

இன்ஸ்டன்ட் சோயா அவல் கஞ்சி

உண்மையில் சோயா என்பது குழந்தைகளுக்கு தேவையான புரோட்டீன்கள்,வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது ஆகும்.மேலும் இதில் நார்ச்சத்து,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை இருப்பதால் அசைவ உணவிற்கு இணையான சத்தினை தரக்கூடியது.

Ingredients

  • 2 டே.ஸ்பூன் சோயா
  • 2 கப் அவல்
  • சிறிதளவு ஓமம்

Notes

  1. எண்ணெய் சேர்க்காமல் அவல்,சோயா,ஓமத்தை வறுக்கவும்.
  2. ஆறவிடவும்.
  3. மிக்ஸியில் பவுடராக அரைக்கவும்.
  4. நைசாக வேண்டும் என்றால்  சலித்து எடுக்கவும்.
  5. இன்ஸ்டன்ட் சோயா அவல் கஞ்சி செய்வது எப்படி?
  6. ஒரு பவுலில் 2 டேபிள் ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
  7. சுடு தண்ணீரை சேர்க்கவும்.
  8. கட்டிகளில்லாமல் நன்கு கரைக்கவும்.
  9. சோயா அவல் கஞ்சி பவுடர் ரெடி.