Go Back

குழந்தைகளுக்கான நேந்திரம் பழம் கோதுமை தோசை

நேந்திரம்பழமும்,கோதுமையும்கலந்த குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தோசை ரெசிபி.

Notes

தேவையானவை
  • கோதுமை மாவு -1 டே.ஸ்பூன்
  • கேரளா பனான பவுடர்-5 டே.ஸ்பூன்
  • தயிர் - 1 டே.ஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம் -2 டீ.ஸ்பூன்
  • கேரட்- 2 டீ.ஸ்பூன்
  • குடை மிளகாய் -1 டீ.ஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் -1 டீ.ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
செய்முறை
  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவையும்,கேரளா பனானா பவுடரையும் எடுத்துக் கொள்ளவும்.
  2. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
  5. ஐந்து நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
  6. அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம்,குடைமிளகாய்,கேரட் அல்லது உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கிளறவும்.