Go Back

குழந்தைகளுக்கான கொய்யாப்பழம் மசியல்

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான கொய்யாப்பழம் மசியல்.

Ingredients

  • 1 கொய்யாப்பழம்

Notes

செய்முறை
1.      கொய்யா பழத்தை நன்கு கழுவி தோலை நீக்கவும்.
2.      நான்கு துண்டுகளாக நறுக்கவும்.
3.     விதைகளைநீக்கவும்.
4.     சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
5.      சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
6.      ஆறவிடவும்.
7.      நைசாக அரைக்கவும்.
8.      குழந்தைகளுக்கு பரிமாறவும்.