Go Back

குழந்தைகளுக்கான சோளம் கம்பு டேட்ஸ் கஞ்சி (இரும்புச்சத்து நிறைந்த எளிதான ரெசிபி)

சோளம் ராகிகஞ்சியானது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அள்ளித்தரும் ஒரு அபரிமிதமான உணவாகும்.

Ingredients

  • 2 டே.ஸ்பூன் சோளம்
  • 2 டே.ஸ்பூன் ராகி
  • 1 ஓட்ஸ் பவுடர் ஓட்ஸ் பவுடர்

Notes

செய்முறை
  1. சோளம் மற்றும் ராகி போன்றவற்றை நன்றாக கழுவி 5 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் கம்பு மற்றும் சோளம் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  3. 2 முதல் 3 விசில் வரும் அளவிற்கு குக்கரில் வேக வைக்கவும்.
  4. சிறிது நேரம் ஆற விடவும்.
  5. மிக்சியில் நன்றாக அரைக்கவும்.
  6. கடாயில் அரைத்த விழுதை ஊற்றி டேட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
  7. நன்றாக கலக்கவும்.
  8. மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
  9. குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சோளம் கம்பு டேட்ஸ் கஞ்சி ரெடி.