Go Back

குழந்தைகளுக்கான காலிபிளவர் பன்னீர் மசியல்

எட்டு மாத குழந்தைகளுக்கான புரதச்சத்து நிறைந்த காலிபிளவர் பன்னீர் மசியல். 

Ingredients

  • கால் கப் காலிஃப்ளவர் இதழ்கள்
  • 2 பன்னீர்
  • தாய்ப்பால்அல்லது பார்முலா மில்க்
  • இம்மியளவு மிளகுதூள்-

Notes

செய்முறை
1.காலிஃப்ளவர் துண்டுகளை நன்றாக கழுவவும்.
2. 10 முதல் 15 நிமிடங்களுக்கு  ஆவியில் வேக வைக்கவும்.
3.காலிஃப்ளவர் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பன்னீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
4.அதனுடன் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.