Go Back

குழந்தைகளுக்கான சீஸ் கோதுமை நூடுல்ஸ்

குழந்தைகளுக்குபிடித்தமான சீஸ்  சேர்த்திருப்பதால்  ஆரோக்கியத்தை அளிப்பதுடன் உணவிற்கு மேலும் சுவையைகூட்டுகிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள்,வைட்டமின் பி,காப்பர்,மெக்னீசியம்,மாங்கனீஸ்  போன்ற மினரல்கள் கலந்திருப்பதால் கால்சியம் சத்தினைஅளிக்கவல்லது.

Ingredients

  • கப் 1/2 பால்
  • 2 பல்  பூண்டு நறுக்கியது
  • 2 டேபிள்.ஸ்பூன் சீஸ்
  • 1 டேபிள்.ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
  • 1 டீ.ஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீ.ஸ்பூன் உப்பு

Notes

  1. 180 கிராம் நூடுல்ஸினை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
  2. தண்ணீரை வடிகட்டி நூடுல்ஸினை ஆறவிடவும்.
  3. கடாயில் எண்ணெயை ஊற்றவும்.
  4. நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  5. பால் சேர்க்கவும்
  6. அதனுடன் துருவிய சீஸ் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  7. நூடுல்ஸ் சேர்க்கவும்.
  8. தேவையான அளவு உப்பு,மிளகுத்தூள் கொத்தமல்லி இலைகள் சேர்த்து கிளறவும்.
  9. இதமாக பரிமாறவும்.