Go Back

குழந்தைகளுக்கான வாழைப்பழ ரவா அல்வா

Ingredients

  • 1 டே.ஸ்பூன் நெய்
  • 2 டீ.ஸ்பூன்  ரவை
  • 1 கப் தண்ணீர்
  • 1 வாழைப்பழம்

Notes

  1. வாழைப்பழத்தை நன்றாக மசித்து வைக்கவும்.
  2.  கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
  3. ரவையினை சேர்த்து நறுமணம் வருமளவிற்கு வறுக்கவும்.
  4. தண்ணீர் சேர்த்து கலவை கெட்டியாக வருமளவிற்கு கிளறவும்.
  5. மசித்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து 1 முதல் 2 நிமிடங்கள் சமைக்கவும்.
  6. வாழைப்பழ ரவா அல்வா ரெடி.