Go Back

குழந்தைகளுக்கான மக்கானா ஸ்வீட் ரெசிபி

குழந்தைகளுக்குதேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் அள்ளி தரும் மக்கானா ஸ்வீட் ரெசிபி.
Course Snack
Cuisine Indian
Prep Time 10 days
Cook Time 7 days
Servings 4

Ingredients

  • 2 டீ.ஸ்பூன் நெய்
  • 2 கப் மக்கானா விதைகள்
  • 125 கிராம் வெல்லத்தூள்
  • கால் டீ.ஸ்பூன் ஏலக்காய்த்தூள்

Notes

செய்முறை
  1. கடாயில்  நெய்  ஊற்றி சூடாக்கவும்.
  2. மக்கானாவினை போட்டு மொறுமொறுப்பாக வரும் அளவிற்கு கிளறவும்.
  3. பொறித்த விதைகளை ஆறவிடவும்.
  4. கடாயை மிதமான தீயில் வைத்து ஒரு டீ,ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
  5. அதில் வெல்லத்தூளையும்,சிறிதளவு தண்ணீரையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  6. ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  7. கம்பி பதத்திற்கு வரும் அளவிற்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
  8. ஆறவைத்த விதைகளை போட்டு வெல்லம் ஒட்டும் அளவிற்கு நன்றாக கிளறவும்.
  9. அகலமான தட்டில் போட்டு சிறிது நேரம் காயவிட்டு மக்கானா விதைகளை தனித்தனியாக உதிர்த்து விடவும்.
  10. குழந்தைகளுக்கான சிம்பிள் ஸ்வீட் ரெடி.