Go Back

குழந்தைகளுக்கான சுவையான, ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் லட்டு மிக்ஸஸ்

உளுந்து லட்டு, சோயா கோதுமை லட்டு மற்றும் டேட்ஸ் எனர்ஜி லட்டு என்று உங்கள்குழந்தைளின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமளிக்கும் அசத்தலான மூன்று பிளேவர்களில் இந்தஇன்ஸ்டன்ட் லட்டு மிக்ஸ்கள்
Course Dessert
Cuisine Indian
Keyword healthy snacks for kids
Prep Time 5 minutes
Cook Time 1 minute
Total Time 6 minutes
Servings 6

Notes

சோயா கோதுமை லட்டு மற்றும் உளுந்து லட்டில் கலந்துள்ளவை
  • லட்டு மிக்ஸ் ( சோயா கோதுமை லட்டு மிக்ஸ் மற்றும் உளுந்து லட்டு மிக்ஸ் )- 100 கிராம்
  • வெல்லம் -75 கிராம்
  • நெய் -கால் கப்
செய்முறை
  1. லட்டு மிக்ஸ் மற்றும் வெல்லத்தூளினை ஒன்றாக கலக்கவும்.
  2. பானில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
  3. உருக்கிய நெய்யினை லட்டு மிக்சினில் ஊற்றி நன்றாக பிசையவும்.
  4. லட்டு போன்று உருண்டையாக அல்லது தேவையான வடிவத்திற்கு பிடித்து கொள்ளவும்.
டேட்ஸ் எனெர்ஜி பாலினை தயார் செய்வது எப்படி?
கலந்துள்ளவை
  • இன்ஸ்டன்ட் டேட்ஸ் எனெர்ஜி பால் மிக்ஸ் - 100 கிராம்
  • நெய் - கால் கப்
செய்முறை
         1.கடாயில் நெய்யினை ஊற்றி சூடாக்கவும்.
         2.உருக்கிய நெய்யினை இன்ஸ்டன்ட் மிக்சினில் ஊற்றி நன்றாக        கலக்கவும்.
         3.தேவையான வடிவத்திற்கு உருண்டை பிடிக்கவும்.