Go Back

தேங்காய் பால் ரவா அல்வா

குழந்தைகளுக்குஏதேனும் ஹெல்தியான ஈஸியான அதேநேரம் ஆரோக்கியமான காலை உணவு செய்துதர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு தேங்காய்ப்பால் ரவா அல்வா நல்லதேர்வாக இருக்கும்.
Author Dr Hemapriya

Ingredients

  • ரவை-1 கப் ·          
  • ட்ரைபுரூட்ஸ்  பவுடர்-2 டீஸ்பூன் ·     
  • நெய்-1 டேபிள்ஸ்பூன்·     
  • தேங்காய்ப்பால்-ஒரு கப்

Instructions

  • பானைசூடாக்கி நெய் சேர்க்கவும்.
  • ரவைசேர்த்து மிதமான தீயில் நறுமணம் வருமளவிற்கு வறுக்கவும்.
  • தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் அடுப்பில்வைக்கவும்.
  • தேங்காய்பால்  சேர்த்துநன்றாக கலக்கி கேசரி பதத்திற்கு வருமளவிற்கு கலக்கவும்.
  • ட்ரை புரூட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
  • இதமாக பரிமாறவும்.