Go Back

குழந்தைகளுக்கான பூசணிக்காய் மசியல்

பூசணிக்காயில்தான் குழந்தைகளின்  உடம்பிற்கு தேவையான அத்தனைவைட்டமின்களும்,மினரல்களும் ஏன் நோய் எதிர்ப்பு சக்தியும் ஏராளமாக குவிந்துள்ளன.
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 20 minutes

Ingredients

  • பூசணிக்காய் - 1 துண்டு ·       
  • சீரகத்தூள்-இம்மியளவு

Notes

செய்முறை
  • பூசணிக்காயின் நடுவில் உள்ள விதை பகுதியினை நீக்கவும் .
  • தோல் நீக்கி சதை பகுதியினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
  • ஒரு சிறு பாத்திரத்தில் காயினை எடுத்து கொண்டு குக்கர் அல்லது பானில் தண்ணீர் நிரப்பி அதில் காயினை வைக்கவும்.
  • குக்கரில் ஒரு விசில் வைத்து பின்னர் காயினை ஆற விடவும்.
  • பானில் வேகவைத்தால் 10 முதல் 15 நிமிடங்கள் பூசணிக்காயினை நன்றாக வேகவைக்க வேண்டும். 
  • சீரகத்தூள் சேர்த்து நன்றாக மசிக்கவும்.
  • நைசாக வேண்டுமென்றால் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
  • கெட்டியாக இருந்தால் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்க்கவும்.