Go Back

சேப்பங்கிழங்கு வறுவல்

குழந்தைகளுக்கான ஹெல்தியான பிங்கர் ஃபுட்ஸ் ரெசிபிதான் இந்த சேப்பக்கிழங்குஃபிரை.
Author Dr Hemapriya

Ingredients

  • ·       சேப்பங்கிழங்கு– 8-10
  • ·       மிளகுத்தூள்-தேவையானளவு
  • ·       உப்பு-தேவையளவு

Instructions

  • 1.     சேப்பங்கிழங்கில்உள்ள மண் நீங்குமாறு தண்ணீரில்நன்றாக கழுவவும்.
    2.     குக்கரில்2-3 விஸில் வருமளவிற்கு நன்றாக சூடாக்கவும்.
    3.     கிழங்குஆறியதும் தோலினை நீக்கவும்.
    4.     சிறுசிறு துண்டுகளாக வெட்டவும்.
    5.     வாணலியில்எண்ணெய் ஊற்றவும்.பொன்னிறமாகும் வரை கிழங்கினை வறுத்துஎடுக்கவும்.
    6.     மிளகுத்தூள்மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.