Go Back

சாமை அரிசி பொங்கல்

குழந்தைகளுக்குசர்க்கரை சேர்க்காமல் எளிதில் செரிமானம் ஆகும் விதத்தில் எப்படி செய்யலாம் என்று தான் இந்த ரெசிபிகொடுக்கப்பட்டுள்ளது.

Ingredients

  • சாமை-1 கப்
  • கோகனட்சுகர் - 2 டே.ஸ்பூன்
  • ஏலக்காய்தூள் – 1/4 டீ.ஸ்பூன்
  • குங்குமப்பூ– 2-3

Notes

செய்முறை
  1. சாமை அரிசியினை 2-3 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
  2. கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  3. தண்ணீர் கொதித்ததும் ஊறவைத்த சாமை சேர்க்கவும்.
  4. ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர்க்கு பதிலாக பால் சேர்க்கவும்.
  5. மிதமான தீயில் சில நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
  6. 20 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்து இடையில் கிளறிக்கொண்டு இருக்கவும்.
  7. கோகொனட் சுகர் சேர்த்து நன்றாகா கலக்கவும்.
  8. ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
  9. குறிப்பு : ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கோகொனட் சுகர் சேர்க்க வேண்டாம்.
  10. குங்குமப்பூ தூவி குழந்தைகளுக்கு பரிமாறவும்.