Go Back

முளைக்கட்டிய பாசிப்பருப்பு தோசை

காலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான காலை சிற்றுண்டியாக இந்த தோசையை நீங்கள் செய்து கொடுக்கலாம்.

Ingredients

  • கடலை மாவு -1 கப்
  • முளைகட்டிய பச்சை பயறு -1/2 கப்
  • உப்பு- தேவையான அளவு
  • மஞ்சள்தூள் -கால் டீ.ஸ்பூன்
  • மல்லித் தூள்-அரை டீ.ஸ்பூன்
  • கரம் மசாலா-அரை டீ.ஸ்பூன்

Notes

  1. ஒரு பெரிய பவுலில் கடலைமாவு,முளைகட்டிய பச்சை பயறு,மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  2. சிறிதளவு மோர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. 10 முதல் 15 நிமிடங்களுக்கு அதனை ஒரு ஓரமாக வைக்கவும்.
  4. அதன் பின் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. தோசைக்கல்லை சூடாக்கி சிறிதளவு நெய் ஊற்றவும்.
  6. பின்பு கரண்டியால் மாவை எடுத்து எப்பொழுதும் போல தோசை சுடலாம்.
  7. தோசை பொன்னிறமானதும் திருப்பிப்போட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம்.