Go Back

கூந்தல் வளர்ப்பினை அதிகரிக்கும் பயோட்டின் ஸ்மூத்தி

இதுவரை நாம்பார்த்த ரெசிபிகள் அனைத்தும் குழந்தைகளின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகவே பெரும்பாலும்இருக்கும். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபியானது  சற்றே வித்யாசமானது.

Ingredients

  • ·       எள்-1 ஸ்பூன்
  • ·       ஆளிவிதைகள்- 1 ஸ்பூன்
  • ·       சூரியகாந்தி விதைகள்-  1ஸ்பூன்
  • ·       பிஸ்தா-1 ஸ்பூன்
  • ·       பாதாம்-5 முதல் 6
  • ·     அத்திப்பழம்- 2
  • ·       ஆப்பிள்-1/2
  • ·       பீட்ரூட்-½

Notes

செய்முறை
  • எள், ஆளி விதைகள் மற்றும் அத்திபழம் ஆகியவற்றினை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • மறுநாள் காலை மிக்ஸி ஜாரில் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் ஊற வைத்த விதைகளை ஒன்றாக சேர்க்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதன் மீது பிஸ்தாவை தூவி பரிமாறலாம்.
  • இப்போது ஆரோக்கியமான கூந்தல் வளர்ப்பிற்கு துணை புரியும் பயோட்டின் ஷேக் ரெடி.