Go Back

ஆப்பிள் பார்லி டேட்ஸ் ஸ்மூத்தி

குழந்தைகளுக்குவழக்கமான காலை உணவு கொடுத்து அவர்களுக்கு போர் அடித்து விட்டது என்று நீங்கள் நினைத்தால்இந்த ஆரோக்கியமான ஆப்பிள் பார்லிஸ் ஸ்மூத்தி ரெசிபியை நீங்கள் வீட்டில் முயற்சி செய்யலாம்.

Ingredients

  • ·       ஆப்பிள்-1
  • ·       பார்லி– 3 டேபிள்.ஸ்பூன்
  • ·       பால்அல்லது தேங்காய் பால் - 2 கப்
  • ·       டேட்ஸ்-2

Notes

செய்முறை
  1. ஆப்பிளினை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. ஆப்பிள்,டேட்ஸ்,பார்லி,பால் மற்றும் கோக்கோ பவுடர் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.
  3. பட்டைத்தூள் தூவி குழந்தைகளுக்கு பரிமாறவும்.
  4. ஹெல்த்தியான ஸ்மூத்தி ரெடி.