Go Back

கேரட் பாசிப்பருப்பு சாதம்

கேரட் பாசிப்பருப்புசாதமானது குழந்தைகளுக்கு சுவையினை கொடுக்கக்கூடிய ஆரோக்கியமாக சாத வகையாகும்.

Ingredients

  • அரிசி- 1/4கப்
  • பாசிப்பருப்பு-கால் கப்
  • கேரட் தோல்சீவி நறுக்கியது -1
  • தண்ணீர்- 2 கப்

Notes

செய்முறை
அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் தண்ணீரில் நன்கு கழுவி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
 குக்கரில் ஊற வைத்த அரிசி, பாசிப்பருப்பு.நறுக்கிய கேரட் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
 ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் விசில் இல்லாமல் அடுப்பில் வைக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கியதும் நன்றாக மசிக்கவும்.
 குழந்தைகளுக்கு தேவையான கேரட் பாசி பருப்பு சாதம் ரெடி.