Go Back

சர்க்கரைவள்ளி கிழங்கு சாதம்

சர்க்கரை வள்ளி கிழங்கு பலவகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை உள்ளடக்கியது. குறிப்பாகசொல்ல போனால் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் மாங்கனிஸ் ஆகியவை நிறைந்துள்ளன

Ingredients

  • அரிசி
  • சர்க்கரைவள்ளி கிழங்கு
  • ஏலக்காய்தூள்
  • நாட்டுசக்கரை(ஒரு வயது குழந்தைகளுக்குமேல் தேவைப்பட்டால்)

Notes

செய்முறை
அரிசியை தண்ணீரில் நன்றாக ஊற வைக்கவும்.
சர்க்கரைவள்ளி கிழங்கினை தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் அரிசி மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு ஆகிய இரண்டையும் ஒன்றாக மூன்று விசில் வரும் அளவிற்கு வேக விடவும்.
விசில் இறங்கியவுடன், சாதம் மற்றும் சக்கரை வள்ளி கிழங்கு ஆகிய இரண்டையும் சேர்த்து நன்றாக வசிக்கவும்.
சுவைக்காக ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு வயது குழந்தைகளுக்கு மேல் தேவைப்பட்டால் நாட்டு சக்கரை சேர்த்து கொடுத்தால் இன்னும் சுவை சற்று கூடுதலாக இருக்கும்