Go Back

அத்திப்பழம் நட்ஸ் லட்டு

இரத்தசோகையைநோயைகுணப்படுத்திஹீமோகுளோபின்எண்ணிக்கையைஅதிகரிக்கடாக்டர்களால்பெரும்பாலும்பரிந்துரைக்கப்படுவதுஅத்திப்பழம்தான்

Ingredients

  • அத்திப்பழம்- 1 கப்
  • மிக்ஸ்டு நட்ஸ் -அரை கப்
  • துருவிய தேங்காய்- கால் கப்
  • பேரிச்சம்பழம் - 4-5
  • நெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

Notes

செய்முறை
  1. உலர் அத்தி பழத்தை 15 முதல் 20 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. அதன் பிறகு அத்திப்பழம் மற்றும் பொடிப்பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழத்தினை நன்றாக அரைக்கவும்.
  3. நட்ஸ்களை ஒன்று இரண்டாக உடைத்து லேசாக மனம் வரும் வரை வறுக்கவும்.
  4. மிக்சியில் அரைத்த பேஸ்ட்டில் நட்ஸ், தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  5. நெய்யை லேசாக உருக்கி அதில் ஊற்றவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  6. 30 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
  7. லட்டினை காற்று போவதாக டப்பாவில் அடைக்கவும்.