Go Back

சுவையான குடைமிளகாய் சாதம்

குழந்தைகளுக்குஏதேனும் வித்தியாசமாக செய்து தர வேண்டும் என்றுநீங்கள் நினைக்கின்றீர்களா? இதோ உங்களுக்கான ஆரோக்கியமானமற்றும் சுவையான குடைமிளகாய் சாதம்.

Ingredients

  • நறுக்கியகுடைமிளகாய்- 1 கப்
  • நறுக்கியதக்காளி- 1
  • நறுக்கியவெங்காயம்- 1
  • நறுக்கியஉருளைக்கிழங்கு-1
  • நெய்-1டீ.ஸ்பூன்
  • சீரகம்1அரை டீ.ஸ்பூன்
  • மஞ்சள்தூள்- 1 சிட்டிகை
  • உப்பு-1 சிட்டிகை (ஒரு வயதிற்கு மேலேஉள்ள குழந்தைகளுக்கு)
  • தண்ணீர்-தேவையான அளவு

Notes

செய்முறை
 
  1. குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்க்கவும்.
  2. சீரகம் பொரிந்து வந்ததும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. கழுவி வைத்த அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  4. ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கின்றீர்கள் என்றால் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
  5. மூன்று விசில் வரும் அளவிற்கு காத்திருக்கவும்.
  6. நன்றாக மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.