Go Back

ஹெல்த்தியான மக்கானா ஸ்மூத்தி

உண்மையில் மக்கானா விதை என்று அழைக்கப்படும் தாமரை விதை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைஅளிக்கக் கூடியது.

Ingredients

  • முந்திரிப்பருப்பு- கால் கப்
  • பாதாம்- கால் கப்
  • வால்நட்- கால் கப்
  • பேரிச்சை- ௪-5
  • அத்திப்பழம்- ௨-3
  • பெனல் சீட்ஸ் -1 டீ.ஸ்பூன்
  • மக்கானா - அரை கப்
  • ஐஸ் கட்டிகள்

Notes

செய்முறை
முந்திரிப்பருப்பு, பாதாம் மற்றும் வால்நட் ஆகியவற்றை சில மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்த முந்திரி, வால்நட், பாதாம், பேரிச்சை,பெனல் சீட்ஸ் மற்றும் மக்கானா சேர்க்கவும்.
தேவையான அளவு பால் சேர்த்து ஸ்மூத்தி பதத்திற்கு வரும் அளவிற்கு அரைக்கவும்.மிகவும் கட்டியாக இருந்தால் மேலும் சிறிது பால் ஊற்றி அரைக்கவும்.