Go Back

ஹெல்தியான புரோட்டின் ஸ்மூத்தி

Ingredients

  • வாழைப்பழம்-1
  • ஆப்பிள்-1
  • பேரிச்சை-1
  • பாதாம்- 10
  • ஐஸ் கட்டிகள்
  • ஆளி விதைகள்-1டேபிள் ஸ்பூன்
  • சியா விதைகள்-1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர்-அரை கப்

Notes

செய்முறை
  1. வாழைப்பழத்தின் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. ஆப்பிளின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  3. பேரிச்சம் பழத்தின் கொட்டையை நீக்கவும்.
  4. பாதாம் பருப்பினை சில மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
  5. நறுக்கி வைத்த வைத்த வாழைப்பழம், ஆப்பிள், பேரிச்சை, பாதாம் பருப்பு, ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
  6. தண்ணீரை சேர்க்கவும். ஸ்மூத்தி பதத்திற்கு வரும் வரை அரைக்கவும்.
  7. சிறிதளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து ஒரு அடி அடிக்கவும்.
    உங்களுக்கு பிடிக்கும் என்றால் பசும்பால் அல்லது தேங்காய் பால் போன்றவற்றை சேர்க்கலாம்.
  8. ஐஸ் கட்டிகள் தேவைப்படவில்லை என்றால் அதனை சேர்க்காமலும் செய்து கொள்ளலாம்.