Go Back

ஹெல்த்தியான இன்ஸ்டன்ட் பீட்ரூட் பனானா ஜாம் மிக்ஸ்

குழந்தைகளுக்கும் ஜாம் என்றாலே மிகவும் பிரியம். இதற்கு மாற்றாக, என்ன செய்து கொடுக்கலாம் என்று நான் யோசித்து தயாரித்த ரெசிபி தான் இந்த இன்ஸ்டன்ட் பீட்ரூட் பனானா ஜாம் மிக்ஸ்.
Course Dessert

Ingredients

  • இன்ஸ்டன்ட் பீட்ரூட் பனானா ஜாம் மிக்ஸு- ஒரு கப்
  • நாட்டு சக்கரை- அரை கப்
  • நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர்- 150 மில்லி

Notes

செய்முறை
ஒரு கப் ஜாம் மிக்ஸ் உடன் 150 மில்லி தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
மிதமான தீயில் வைத்து கலவையை நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
மூன்று டேபிள் ஸ்பூன் சக்கரை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். கிளறவில்லையெனில் அடி பிடித்து விடும்.
ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து கடைசியாக கிளறவும்.
ஜாமை ஆற வைத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம்.