Go Back

குழந்தைகளுக்கான பாலக் கீரை பருப்பு சாதம்

குழந்தைகளுக்கான புரோட்டீன்  முதல் வைட்டமின் வரை அனைத்து சத்துகளையும் அள்ளித் தரும் ஆரோக்கியமான பாலக் கீரை பருப்பு சாதம்.
Course lunch
Cuisine Indian
Keyword keerai sadham for babies
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Servings 1

Ingredients

  • 1 கப் பாலக்கீரை
  • 1 டே.ஸ்பூன் அரிசி
  • 1 டீஸ்பூன் துவரம்பருப்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பல் பூண்டு
  • 1 டீ.ஸ்பூன் நெய்

Instructions

  • அரிசிமற்றும் துவரம் பருப்பை நன்கு கழுவி அரை மணி நேரம்ஊறவைக்கவும்.
  • குக்கரில் சிறிதளவு நெய்ஊற்றவும்.
  •  சீரகத்தூள் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • கீரையைசேர்த்து வதக்கவும்
  •  அரிசி, பருப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர்சேர்க்கவும்.
  •  3 முதல் 4 விசில் வரும் அளவிற்கு வேகவைக்கவும்.
  • நன்றாகமசிக்கவும்.’
  •  குழந்தைகளுக்கான கீரை பருப்பு சாதம்ரெடி