குழந்தைகளுக்கான பீட்ரூட் ஜாம்
குழந்தைகளுக்குஆரோக்கியமானது மட்டுமல்லாமல் ஜாமீன் நிறத்தையும் காம்ப்ரமைஸ் செய்யாத ஒரு அசத்தலான ரெசிபிதான் இந்த பீட்ரூட் ஜாம்.
 Prep Time 5 minutes minutes  Cook Time 10 minutes minutes - 2 பீட்ரூட்
- ¼ கப் நாட்டுச்சர்க்கரை
- 1 டீ. ஸ்பூன்  லெமன்ஜூஸ்
- 1.பீட்ரூட்டைநன்கு கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டவும். 
- 2.ஒருபானில்  போட்டுஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். 
- 3.மூடியால்மூடி 5 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். 
- 4.மிக்சிஜாரில் பீட்ரூட் ,லெமன் ஜுஸ் சேர்க்கவும். 
- 5.நன்றாகஅரைக்கவும். 
- 6.கலவையினைபானில் ஊற்றி நன்றாக கிளறவும்.  
- 7.நாட்டுச்சர்க்கரைசேர்க்கவும்.  
- 8.ஜாம் பதத்திற்கு வரும்வரை கிளறவும்.