Go Back

குழந்தைகளுக்கான கேரட் பாசிப்பருப்பு சூப்

குழந்தைகளுக்குதேவையான வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்களை அள்ளித்தரும் இந்த கேரட் பாசிப்பருப்புசூப் அருமையான சுவையையும் அளிக்கவல்லது.  
Cook Time 15 minutes

Ingredients

  • 2 டே.ஸ்பூன் கேரட்
  • 2 டே.ஸ்பூன் பாசிப்பருப்பு-
  • இம்மியளவு மஞ்சள்தூள்
  • 1/4 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீ.ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீ.ஸ்பூன் நெய்

Instructions

  • பாசிப்பருப்பைநன்கு கழுவி அரை மணி நேரத்திற்குஊற வைக்கவும்
  • கடாயில்நெய் ஊற்றவும்
  • பருப்புகேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • .ஞ்சள்தூள்சேர்க்கவும்.
  • ஒருகப் தண்ணீர் சேர்க்கவும்.
  • ஒருகப் தண்ணீர் சேர்க்கவும்.
  • மிளகுத்தூள்,சீரகத்தூள் சேர்க்கவும்.
  • நன்றாகமசித்து பரிமாறவும்.