Go Back

குழந்தைகளுக்கான சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது
Servings 1

Ingredients

  • 1 சர்க்கரைவள்ளிக்கிழங்கு
  • இம்மியளவு இலவங்கப்பட்டை தூள்

Instructions

  • சர்க்கரைவள்ளிக்கிழங்கை 4 துண்டுகளாக வெட்டவும்.
  • 2 முதல்3 விசில் வரும் அளவிற்கு ஆவியில் வேக வைக்கவும்.
  • நன்றாக ஆறவிடவும்.
  • தோலினைஉரிக்கவும்.
  • நன்றாக மசிக்கவும்.
  • லவங்கபட்டை தூள் சேர்த்து கலக்கவும்.
  • குழந்தைகளுக்குபரிமாறவும்.