Go Back

குழந்தைகளுக்கான மாங்காய் பருப்பு குழம்பு

குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்கு பின்பு நீங்க சாத வகைகளை கொடுக்கஆரம்பித்தபின்பு  இந்த குழம்பை சாதத்துடன் பிசைந்து கொடுக்கஆரம்பிக்கலாம்.
Keyword 6 months baby food, kulambu for babes in tamil, mango kulambu for babies
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4

Ingredients

  • 1  மாங்காய்  
  • 1/2 கப் துவரம்பருப்பு
  • 1/2 டீ.ஸ்பூன் மஞ்சள்தூள்
  • உப்பு
  • 1 டே. ஸ்பூன் ·நெய்- 1    ·       -1·      -சிறிதளவு
  • 1/4 டீ.ஸ்பூன் கடுகு-
  • 1 வத்தல்
  • சிறிதளவு கறிவேப்பிலை

Notes

செய்முறை
  1. துவரம் பருப்பை நன்றாகக் கழுவி,ஊற வைக்கவும்.
  2. மாங்காயை கழுவி,தோலினை நீக்கி,
  3. துருவவும். குக்கரில் துருவிய மாங்காய்,துவரம்பருப்பு, உப்பு சேர்க்கவும்.
  4. சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
  5. 4-5 விசில் வருமளவிற்கு குக்கரில் வைக்கவும்.
  6. நன்றாக மசிக்கவும்.
தாளிக்கும் முறை
  1. கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
  2. கடுகினை போட்டு வெடிக்க விடவும்.
  3. வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  4. இதனை தயாரித்து பருப்பில் ஊற்றவும்.
  5. இதனை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து உண்ணலாம்.