Go Back

குழந்தைகளுக்கான சீரக சாதம்

இயற்கையாகவே ஆன்டிஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளதால்நோய் எதிர்ப்புசக்தியினை அளிக்கவல்லது.மேலும் இதில்மருத்துவ குணங்கள்நிறைந்துள்ளதால் ஆறுமாத காலத்திலிருந்தேஇதனை குழந்தைகளுக்குநாம் அறிமுகப்படுத்தஆரம்பிக்கலாம்.

Ingredients

  • 1/2 கப் சாதம்
  • 1 டீ.ஸ்பூன் சீரகம்
  • 1 டே. ஸ்பூன்  நெய்
  • 1 டீ.ஸ்பூன் கருவேப்பிலை (நறுக்கியது)

Instructions

  • 1.     அரிசியினை நன்றாககழுவி ஒருபுறம் வைக்கவும்.
    2.     குக்கரில் நெய்ஊற்றவும்.
    3.     சீரகத்தினை சேர்த்துபொறிக்க விடவும்.
    4.     கருவேப்பிலை சேர்த்துபொறிக்க விடவும்.
    5.     வதக்கவும்.
    6.     அரிசியினை சேர்த்துவதக்கவும்.
    7.     11/2 கப் தண்ணீர்சேர்க்கவும்.
    8.     குறிப்பு ஒருவயதிற்கு மேல்உள்ள குழந்தைகளுக்குஉப்பு சேர்க்கவும்.
    9.     குக்கரில் 2-3விசில் வரும்வரை காத்திருக்கவும்.
    10.  குழந்தைகளுக்கான சீரகசாதம் ரெடி.