Go Back

குழந்தைகளுக்கான தக்காளி க்ரீம் சூப்

குழந்தைகளுக்கு பிடித்தமான ஹெல்த்தியான டேஸ்டியான  தக்காளி க்ரீம்  சூப்.

Ingredients

  • 3 தக்காளி           ·      
  • 1 டே.ஸ்பூன் வெண்ணெய்
  • இம்மியளவு மிளகுத்தூள்
  • 1/2 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
  •  இம்மியளவு மஞ்சள்தூள்

Notes

  1. தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தக்காளியுடன் தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  3. தக்காளியை ஆறவிடவும்.
  4. தக்காளியின் தோல் மற்றும் விதைகளை நீக்கவும்.
  5. மிக்ஸியில் தக்காளியை விழுதாக அரைக்கவும்.
  6. அரைத்த தக்காளியை பாத்திரத்தில் ஊற்றி  2 முதல் 3 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
  7. சீரகத்தூள்,மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
  8. நன்றாக கலக்கவும்.
  9. வெண்ணெய் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும்.
  10. குழந்தைகளுக்கான க்ரீமி டோமடோ சூப் ரெடி.