Go Back

குழந்தைகளுக்கான கேரட் பிங்கர்ஸ் ரெசிபி

8 மாதகுழந்தைகள்விரலில் பிடித்து தானாகவே உண்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான கேரட் ஃபிங்கர்ஸ் ரெசிபி.

Ingredients

  • 2 கேரட்
  • 1 டே.ஸ்பூன் பட்டர்
  • இம்மியளவு  மிளகுத்தூள்

Notes

  1. கேரட்டின் தோலை சீவி நுனி பகுதிகளை நறுக்கிக் கொள்ளவும்.
  2. கேரட் துண்டுகளை நீளவாக்கில் நறுக்கவும்.
  3. கடாயில் பட்டரை சூடாக்கவும்.
  4. நறுக்கிய வைத்த கேரட் துண்டுகளை சேர்க்கவும்.
  5. வதக்கவும்.
  6. மிளகு தூள் சேர்க்கவும்.
  7. குழந்தைகளுக்கான கேரட் பிங்கர்ஸ் ரெசிபி ரெடி.