Go Back

குழந்தைகளுக்கான முட்டைக்கோஸ் சாதம்

வைட்டமின்கள்,மினரல்ஸ்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஹெல்தியான சாதம் தான் இந்த முட்டைக்கோஸ்சாதம்.

Ingredients

  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி
  • 2 டேபிள் ஸ்பூன் முட்டைகோஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம்
  • 1 பல் பூண்டு
  • 1 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
  • 2 டீ.ஸ்பூன் நெய்

Notes

செய்முறை
  1. குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
  2. நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.
  4. சீரகத்தூள் சேர்க்கவும்.
  5. அரிசி மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 முதல் 3 விசில் வரும் அளவிற்கு சூடாக்கவும்.
  6. நன்றாக மசித்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.