Go Back

குழந்தைகளுக்கான அன்னாச்சி பழகொழுக்கட்டை

குழந்தைகளுக்குபிடித்தமான சுவையான,ஆரோக்கியமான அன்னாச்சி பழ டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை.

Ingredients

  • 2 டீ.ஸ்பூன் நெய்
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 2 டே.ஸ்பூன் பால்கோவா
  • 2 டே.ஸ்பூன் ட்ரை புரூட்ஸ் பவுடர்
  • 1 கப் (நறுக்கியது) அன்னாச்சி பழம்
  • 1 கப் நாட்டுச் சர்க்கரை அல்லது கோக்கனட் சுகர்
  • கால் டீ.ஸ்பூன் மஞ்சள் தூள்
  • கால் டீ.ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  • கால் டீ.ஸ்பூன் குங்குமப்பூ

Notes

  1. பானில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
  2. துருவிய தேங்காய் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு தேங்காய் துருவலின் நிறம் மாறாமல் லேசாக வறுக்கவும். 
  3.  பால் கோவா சேர்த்து கலக்கவும்.
  4. டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் சேர்த்து கலக்கவும். 
  5. நறுக்கிய அன்னாசிப்பழம் சேர்த்து ஒரு கிளறு கிளறவும் .
  6. மஞ்சள் தூள், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.
  7. நாட்டுச் சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்களுக்கு  அடுப்பில் வைத்து கிளறவும். ஆறவிடவும்.
  8. கொழுக்கட்டை அச்சில் நெய் தடவவும்.
  9.  கொழுக்கட்டை மாவினை வைத்து அச்சு பிடிக்கவும்.