Go Back

குழந்தைகளுக்கான சீரக தண்ணீர்

குழந்தைகளுக்கு கிரைப் வாட்டர் போன்றவை கொடுப்பதற்கு முன்பாகவே நம் முன்னோர்கள்செரிமானத்திற்காக பயன்படுத்தியது சீரகத் தண்ணீர் தான்

Ingredients

  • 1 டீ.ஸ்பூன் சீரகம்
  • 1 டீ.ஸ்பூன்(தேவைப்பட்டால்) வெல்லத் தூள்
  • 1 கப் தண்ணீர்

Notes

செய்முறை
1.ஒரு பவுலில் சீரகத்தையும் தண்ணீரையும் சேர்த்து கலக்கி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த சீரகத் தண்ணீரையும் மீதமுள்ள அரை கப் தண்ணீரையும் ஊற்றி நன்கு சூடாக்கவும்.
3.அடுப்பினை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
4.வடிகட்டவும்.
5.ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் வெல்லத்தூள்  சேர்த்துக் கொள்ளலாம்.
6.குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.