Go Back

குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக்

நாம் வழக்கமாககாய்ச்சும் விதத்தில் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களை குடிக்க வைப்பது சற்று சிரமம்தான்.அவ்வாறெனில்எப்படி கொடுக்கலாம் என்று கேட்கின்றீர்களா? அதற்கான ரெசிபிதான் இந்த முளைகட்டிய ராகிமில்க்ஷேக்.
Course Drinks
Cuisine Indian
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Author Dr Hemapriya

Ingredients

  • முளைகட்டியராகி பவுடர் - 4 டே.ஸ்பூன்
  • தண்ணீர்-அரை கப்
  • வெல்லத்தூள்-2 டே.ஸ்பூன்
  • கோகோபவுடர் -1 டீ.ஸ்பூன்
  • டிரைஃப்ரூட்ஸ் பவுடர் -2 டீ.ஸ்பூன்
  • பால்-ஒரு கப்

Instructions

  • மிதமானதீயில் வைத்து முளைகட்டிய ராகி பவுடரையும் தண்ணீரையும் சேர்த்து நன்கு கரைக்கவும்.
  •  கட்டிகள்இல்லாமல் கரண்டியால் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்
  • வெல்லத்தூள்மற்றும் கொக்கோ பவுடர் சேர்க்கவும்.
  • சிறிதளவு தண்ணீர்சேர்த்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
  • டிரை ப்ரூட்ஸ்பவுடர் சேர்க்கவும்.
  • மிக்ஸி ஜாரில் ராகி கலவை,சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  • மீதமுள்ள பால்சேர்த்து கலக்கவும்.
  • குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக் ரெடி