Go Back

கோடைக்கேற்ற 4 வகையான வெஜிடபிள் மற்றும் ஃபுரூட் ஸ்மூத்திகள்

காய்கறிமற்றும் பழங்களை குழந்தைகளுக்கு விருப்பப்பட்டவாறு கொடுப்பதற்கு ஏற்ற ரெசிபி தான் இந்தஸ்மூத்திகள்.
Course Breakfast
Cuisine Indian
Author Dr Hemapriya

Notes

கிவி ப்ரோக்கோலி பனானா ஸ்மூத்தி
தேவையானவை
  • வாழைப்பழம்- 1
  • வேகவைத்த ப்ரோக்கோலி -2-3 இதழ்கள்
  • பாதாம் -4-5
  • கிவி -1 (தோல் நீக்கி நறுக்கியது)
  • ஓட்ஸ்- கால் கப்
  • தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை
  • மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
  • உடனே பரிமாறவும்.
பப்பாளி கேரட் பனானா ஸ்மூத்தி
தேவையானவை
  • வாழைப்பழம் -1
  • பப்பாளி (தோல் நீக்கி நறுக்கியது)- அரை கப்
  • வேகவைத்த காரட் -1
  • நறுக்கி வேக வைத்த பூசணிக்காய் -கால் கப்
  • அப்ரிகாட்- 1
  • தண்ணீர் -தேவையான அளவு
 செய்முறை
  •  மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
  • உடனே பரிமாறவும்.
பீட்ரூட் மாதுளை பனானா ஸ்மூத்தி
தேவையானவை
  • வாழைப்பழம் -1
  • நறுக்கி வேக வைத்த பீட்ரூட் -கால் கப்
  • உலர் அத்திப்பழம்- 2
  • மாதுளம் பழம் விதைகள் -அரை கப்
  • தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
  • மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
  • உடனே பரிமாறவும்.
காலிஃபிளவர் முந்திரி பனானா  ஸ்மூத்தி
தேவையானவை
  • வாழைப்பழம் -1
  • முந்திரிப்பருப்பு- 4-5
  • காலிபிளவர் இதழ்கள் -2-3
  • வேகவைத்த காலிபிளவர் இதழ்கள்- 2-3
  • உருளைக்கிழங்கு வேகவைத்தது- 1
  • ஓட்ஸ்- கால் கப்
  • தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
  • மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றை மிக்சியில் ஒன்றாக போட்டு ஸ்மூத்தி பதத்திற்கு வருமளவிற்கு அரைக்கவும்.
  • உடனே பரிமாறவும்