Go Back

ஆரோக்கியமான ஓட்ஸ் ஆம்லெட்

குழந்தைகளுக்கு காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்

Ingredients

  • ஓட்ஸ் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
  • முட்டை-1
  • நறுக்கிய வெங்காயம்- 2 டேபிள்ஸ்பூன்
  • தக்காளி பொடியாக நறுக்கியது- 2 டேபிள்ஸ்பூன்
  • கேரட் நறுக்கியது- 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை
  • எண்ணெய்- ஒரு டீஸ்பூன்

Notes

செய்முறை
ஓட்சை நன்றாக பவுடர் செய்து கொள்ளவும்
ஒரு பவுலில் முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்
அதனுடன் பவுடர் செய்த ஓட்ஸ், வெட்டி வைத்த காய்கறிகள், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பானை சூடாக்கவும்.
ஆம்லெட் போன்று ஊற்றவும். பொன்னிறமானதும் திருப்பி போடவும்.