Go Back

கத்தரிக்காய் ரோஸ்ட்

குழந்தைகளை விரும்பி உண்ண வைப்பதற்காக இந்த கத்திரிக்காய் பிரை ரெசிபியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

Ingredients

  • கத்திரிக்காய்-1
  • கடலை மாவு- அரை கப்
  • மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
  • சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்

Notes

செய்முறை
  1. கத்தரிக்காயினை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  2. மேலே லேசாக உப்புத்தூவி அதனை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
  3. ஒரு பவுலில் கடலை மாவு, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து செய்யவும்,
  4. வெட்டி வைத்த கத்தரிக்காயை அதற்குள் போட்டு மசாலாவில் அங்கு பெரட்டி எடுக்கவும்.
  5. தோசை கல்லை காய வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
  6. கத்தரிக்காயினை அதில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.