குழந்தைகளுக்கான ஃப்ரென்ச் ஃப்ரைஸ்
குழந்தைகளுக்கானஹெல்தியான டேஸ்டியான உருளைக்கிழங்கு பிரெஞ்சு ப்ரைஸ்.
 Prep Time 10 minutes minutes  Cook Time 15 minutes minutes  
- 2 உருளைக்கிழங்கு
 - 1 டீ.ஸ்பூன் மிளகுத்தூள்
 
 
உருளைக்கிழங்குநீளவாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
தண்ணீரில்1-2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பானைசூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
பொன்னிறமாக வரும் அளவிற்கு பொரித்து எடுக்கவும்.
மிளகுத்தூள்தூவவும். 
குழந்தைகளுக்கானபிங்கர் புட் ரெடி.