Go Back

குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி

குழந்தைகளுக்குபொதுவாக காய்கறி கூழ், பழக்கூழ் மற்றும் எளிதான அரசு கஞ்சி போன்றபல வகையான கஞ்சி வகைகளை நாம் இதற்கு முன்பார்த்திருப்போம்.
 
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ஒரு எளிதான மற்றும் ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த ஓட்ஸ் மசியல்.

Ingredients

  • மைலிட்டில்  மொப்பட் ரோல்டு ஓட்ஸ்- 1 கப் அல்லது உங்கள் வீட்டில் உள்ள ஓட்ஸ் ·      
  • தண்ணீர்-தேவையான அளவு.

Notes

  1. ஒரு பானில் ஓட்ஸ் பவுடர் சேர்த்து லேசாக வறுக்கவும்.
  2. அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைக்கவும்.
  3. ஓட்ஸ் நன்கு வந்ததும் ஸ்டவ்வினை ஆஃப் செய்யவும்.
  4. குழந்தைகளுக்கான எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஓட்ஸ் கஞ்சி ரெடி.
  5. குறிப்பு: எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மசித்த வாழைப்பழம் மற்றும் மேலும் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பழங்களை சேர்த்து கொடுக்கலாம்.
  6. எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் மற்றும் டேட்ஸ் பவுடர் போன்றவை சேர்த்தும் கொடுக்கலாம்.
  7. ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பால், தேன் மற்றும் வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு ருசியாக செய்து கொடுக்கலாம்.