Go Back

குழந்தைகளுக்கான ஓட்ஸ் வால்நட் உலர் திராட்சை கஞ்சி

குழந்தைகளுக்கு சுவையினையும் ஆரோக்கியத்தையும் ஒன்றாக கொடுக்கக்கூடிய ஓட்ஸ் வால்நட் உலர் திராட்சை கஞ்சி.

Ingredients

  • ஓட்ஸ்-கால் கப்
  • வால்நட்-3-4
  • உலர்திராட்சை - 2-3 டீஸ்பூன்
  • தேன்-1 டீ.ஸ்பூன் (ஒரு வயதிற்கு மேலேஉள்ள குழந்தைகளுக்கு)
  • தேன்-1 டீ.ஸ்பூன் (ஒரு வயதிற்கு மேலேஉள்ள குழந்தைகளுக்கு) தண்ணீர்அல்லது பால்

Notes

செய்முறை
  1. கடாயில் தண்ணீர் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
  2. அதில் உலர் திராட்சை மற்றும் நறுக்கிய வால்நட் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறவும்.
  3. ஐந்து நிமிடங்களுக்கு இந்த கஞ்சியினை சிறிது கட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
  4. ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக பால் சேர்க்கலாம்.
  5. மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி அடுப்பினை அணைக்கவும்.
  6. ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு தேன் சேர்த்து கொடுக்கலாம்.