கடாயை சூடாக்கி நெய் ஊற்றி வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
காளான் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக பரிமாறவும்.