Go Back

குழந்தைகளுக்கான முலாம்பழ ஜூஸ்

மிகவும் ஆரோக்கியமான முலாம் பழத்தினை குழந்தைகளுக்கு எப்படி ஜூஸாவை செய்து ஊட்டுவது என்பதை பார்க்கலாம்.

Ingredients

  • பழுத்த முலாம்பழம்-1
  • நாட்டு சக்கரை- 1-2 டேபிள்ஸ்பூன் ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டும்
  • தண்ணீர்- தேவையான அளவு

Notes

முலாம்பழத்தினை பாதியாக வெட்டிக் கொள்ளவும்.
பழத்தில் இருக்கும் விதைகளை நீக்கவும்.
பழத்தின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டி வைத்த துண்டுகளை மிக்ஸியில் போட்டு கூழ் போன்று வரும் அளவிற்கு அரைக்கவும்.
உடனடியாக பிரஷ்ஷாக குழந்தைகளுக்கு பரிமாறவும்.
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான முலாம் பழ ஜூஸ் ரெடி.
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இனிப்பூட்டிகள் எதுவும் சேர்க்கக்கூடாது.