Go Back

கொண்டைக்கடலை கட்லட்

பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு பேக்கரி ஸ்டைலில் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு இந்த கொண்டக்கடலை கட்லெட் சரியான தீர்வாகும்.

Ingredients

  • வேகவைத்த கொண்டைக்கடலை -1 கப்
  • ரஸ்க் தூள் -கால் கப்
  • துருவிய கேரட் -கால் கப்
  • நறுக்கிய வெங்காயம் -2 டேபிள் ஸ்பூன்
  • சீரகத்தூள்- அரை டீஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய் -பொறிப்பதற்கு தேவையான அளவு

Notes

கொண்டைக்கடலையை ஒரு பவுலில் நன்றாக மசிக்கவும்.
அதனுடன் தயாராக உள்ள கேரட், வெங்காயம், ரசகுத்தூள்,, சீரகத்த மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து மாவு போல் உருட்டவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட் போன்ற தட்டவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெடி.