Go Back

கோதுமை மினி குக்கீஸ்

குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுக்கக்கூடிய ஹெல்தியான ஸ்நாக்ஸ் தான் கோதுமை மினி குக்கீஸ்.

Ingredients

  • தேவையானவை
  • கோதுமை மாவு- 1 கப்
  • நாட்டுச்சர்க்கரை – ½ கப்
  • நெய்-1 டே.ஸ்பூன்
  • எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

Notes

செய்முறை

1.ஒரு பவுலில் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்.
2.நெய் சேர்த்து நன்றாக பிசையவும்.
3.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
4.சிறிதளவு உருண்டையை கையில் எடுத்துக் கொண்டு வட்டமாக தட்டவும்.
5.எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
6.ஆறவிடவும்.
7.இதனை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஒருவாரத்திற்கு உபயோகிக்கலாம்.