Go Back

சம்பா ரவை மக்கானா பாயாசம்

நார்ச்சத்து அதிகம் உள்ள அதே நேரம் கால்சியம் சத்தும் அதிகம் உள்ள சம்பா கோதுமை மக்கானா பாயாசம்.

Ingredients

  • மக்கானா- 1 டேபிள்ஸ்பூன்
  • தண்ணீர் அல்லது பால்-1 கப்
  • நாட்டு சக்கரை அல்லது டேட்ஸ் பவுடர்- 1-2 டீ.ஸ்பூன்
  • ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை
  • நெய்- அரை டீ.ஸ்பூன்

Notes

1. மக்களவை ஒரு கடாயில் போட்டு லேசாக மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும். சூடு ஆறியவுடன் ஒன்று இரண்டாக உடைத்து மிக்ஸியில் போட்டு லேசாக பவுடர் ஆக்கவும்.
2.கடாயில் நெய் ஊற்றி அதில் சம்பா ரவை கோதுமையை போட்டு லேசாக நறுமணம் வரும் வரை லேசான தீயில் வறுக்கவும்.
3. அதில் தண்ணீர் அல்லது பால் ஊற்றி சம்பா கோதுமை நன்றாக வேகம் வரை காத்திருக்கவும்.
4. அதில் உடைத்த மகனா சேர்த்து நன்றாக கிளறவும். மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்கவும்.
5. அடுப்பை அணைத்தவுடன் நாட்டு சக்கரை அல்லது டேட்ஸ் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.
6. சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
7. மிகவும் கட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி கொள்ளலாம்.