Go Back

செவ்வாழை பேரிச்சை மசியல்

செவ்வாழைப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவற்றை வைத்து ஆரோக்கியமான இந்த ரெசிபியை எளிதில் செய்து முடிக்கலாம்.

Ingredients

  • தேவையானவை
  • செவ்வாழை -1
  • பேரிச்சை - 2- 3 கொட்டை எடுத்து ஊற வைத்தது

Notes

  • பேரிச்சம் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும் .
  • செவ்வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
  • மிக்ஸியில் செவ்வாழைப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவற்றை ஒன்றாக அரைக்கவும்.
  • குழந்தைகளுக்கு பரிமாறவும்.